| காய்ந்தன சலாகை - நாராசம் | | | - இராவணன் உரை (உவ) | 5183 | | காய்தல் | 5256 , 5515 | | காயத் தீ - ஜாடராக்கினி | 5933 | | காயம் - ஆகாயம் | 4856 , 5532 | | உடல் | 4869 | | காரணக் குறி | 5074 | | கார் - மேகம் | 5438 | | கார்க் கரும் தடங் கடல் | 5539 | | கார் கண்டு உவக்கும் மயில் | 5157 | | - இராவணன் உரிமை | | | மகளிர் | | | கார்த்த வீரியன் | 5195 | | - இராவணனை இட்டான் | | | சிறை | 5203 | | - ஆயிரம் தடக்கையான் | 5203 | | - பரசுராமன் மழுவால் | | | தோள் அறுப்புண்டவன் | 5195 | | - மூங்கில் காடு அனைய | | | தோளன் | 5195 | | கார் நிறத்து அண்ணல் | 4774 | | காரணக் குறி | 5074 | | 'பகல் கான்று எழுதரு | | | காரம் - பக்கம் | 4837 | | - வீடு | 4837 | | - அக்ரகாரம் - பார்ப்பனச் | | | சேரி | | | காரம் மீ - மேல் மாடம் | | | open terrace | 4837 | | காரிகையர்க்கு இராமன் காதல் | | | மீன் உயர்த்தவன் வயின் | | | மீளுமோ | 5035 | | கார் - காற்று | 5258 , 5405 , 5594 | | தூண் | 4959 , 5478 | | - தேர்க்கால் | 5700 | | கால் கலத்தல் - பல | | | கிளைகளாகிக் கலத்தல் | 4989 | | கால் கொள்ளுதல் - கால் | | | வைத்தல் | | | கால் விடுதல் - ஓடுதல், நீ்ங்கல் | 5706 | | 'கை விட்டுக் காலும் | | | விட்டான்' | | | காலத் தீயின் சிகை - அக்கனைச் | | | சூழ்ந்து சென்ற அரக்க வீரர் | 5676 | | கால பாசம் | 4773 , 5555 | | - அனுமன் வால் | 4773 | | காலம் ஓர் மூன்றும் வல்லான் | | | - திரி கால ஞானி | 5321 | | காலம் - யுகாந்தம் | 5624 | | காலம் பார்த்து இறை வேலை | | | கடவாத கடல் | 5056 | | கால வெந்தீ - அண்டம் அடுவது | 5209 | | கால வேல் - | 4870 | | காலன் - | 4821 , 4910 | | காலன் - யமன் | 5343 | | - வெவ்வேறானவர் | 5875 | | காலுதல் - கக்கல் | 5407 | | 'பகல் கான்று எழுதரு | | | பாயிருள் பருகி' | | | காலின் தோன்றல் - அனுமன் | 4936 | | காலின் மைந்தன் | 5258 | | காவல் | 5484 , 4902 | | காவலன் | 5484 | | காவல் சேனையை அனுமன் | | | காணல் | 4905 | | காவல் பெருங்கடல் கடப்பரிது | 4907 | | காவல் தேவர் களி்ப்பு | 5716 | | காவி அம் கண்ணி | 5047 | | காற்றின் கடிய கலினப் புரவி | 5591 | |
|
|