| - தன் அணிகலன்களைக் | | | குன்றின் மருங்கில் இட்டது | 5261 | | - தன் பழியைத் தானே | | | துடைக்க வேண்டும் | 5243 | | - தன்னை அரக்கி என | | | நொந்து கொள்ளுதல் | 5239 | | - திரிசடையிடம் வருந்திக் | | | கூறியன | 5059 - 5063 | | - திரிசடையிடம் விட்ட | | | கனவைத் தொடர்ந்து காண, | | | துயில்க என வேண்டுதல் | 5121 | | - திருமண நிகழ்ச்சிகளை | | | நினைந்து வருந்தியது | 5092 | | - துயரால் மெலிந்த நிலை | | | - துன்பமும் உவகையும் | | | சேர்ந்து கொண்டது | 5322 | | சீதை - அனுமனிடம் சொன்ன | | | அடையாளம் | 5421 , 5422 | | - அனுமன் கட்டுண்டது | | | குறித்துப் புலம்பல் | 5836 - 5839 | | - கண்ணின் நீர்க் குளத்தில் | | | கிடக்க, அனுமன் காண்டல் | 5132 | | - சிந்தையில் அருள் இன்மை | 5175 | | - நேர்ந்த நன்னிமித்தம் | | | (இடத்தோள், இடக்கண் துடித்தல்) | 5100 , 5102 , 5103 | | - பிரிவால் அறிவு அழிந்த | | | இராமன் - உயி்ரில் பொறி | 5305 | | - மீது கொண்ட காதலால் | | | மறுக்குறு உரிமை மகளிரை | | | இராவணன் வைதல் | 5666 | | - 'வல் விலியிடம் தந்து | | | வாழ்வு பெறுக' - சுக்கிரீவன் | | | கூறி அனுப்பிய செய்தி | 5910 | | - 'வைத்துள்ள இடம் | | | இதுவோ' என மண்டோதரி | | | உறை மாடம் கண்ட | | | அனுமன் கருதுவது | 5030 | | - வணங்கத் தக்க தன் பெருந் | | | தெய்வம் என அனுமன் கூறல் | 6032 | | சீதை - உவமைகள் | | | - அன்னம் | 5132 , 5835 | | - இலக்குமி | 5345 | | - இழந்த பழந்தனம் | | | படைத்தவர் | 5292 | | - இழந்த மணி பெற்ற நாகம | 5292 | | - உழுவை தின்னிய வந்த | | | கலை இளம் பிணை | 5166 | | -குழந்தை பெற்ற மலடி | 5292 | | - தூண்ட அரு விளக்கு | 5335 | | - தேசு உண்ட திங்கள் | 5136 | | - நீர் இன்றி வாடிய ஓடதி | 5070 (ஒளஷத மூலிகை) | | - புகை உண்ட ஓவியம் | 5079 | | - புலிக் கூட்டத்திடை மான் | 5072 | | - பூவை - மைனா | 5854 | | - மாசு உண்ட மணி | 5136 | | - விடம் | 5169 | | சீதையின் | | | - இடக்கண் துடித்த சமயங்கள் | 5100 , 5101 , 5303 | | சீதையின் | | | - இடை - மின்னல் | 5237 | | - கண் - கடல் | 5132 | | - கற்பால், எரி அனுமனைச் | | | சுடவில்லை | 5935 | | - குலம், துன்பம் அற்ற புகழ் | | | உடையது | 5243 | | - கூந்தல் - மேகம் | 5426 | | - சடை - கரும்பாம்பு | 5078 | | - சொல் - தேன் | 5212 | | - நடை - அன்னம் | 5286 | | - நுதல் - வாள் | 5290 | | - பற்கள் - முத்து,நிலவு | 5325 | |
|
|