Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
1)
கனகாபிசேக மாலை காப்பியச் சிறப்புகளைக் கூறுக.
i)
இதனைப் பாடியவர் செய்கு நயினார்கான் ஆவர்.
ii)
பொன்னால் புனிதமாக்குதல் எனும் பொருளில் ஒரு அரசனுக்கு முடிசூட்டும் பொழுது பொன்னால் குளிப்பாட்டுதல் எனப் பொருள்படும்.
iii)
ஆட்சிப் பொறுப்பேற்ற முகம்மது நபி முதல் செயினுலாபிதீன் வரை எட்டுத் தலைவர்களைப் பற்றிப் பாடும் நூல்.
vi)
நான்கு பரம்பரையின் வரலாற்று நூல்.