Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
4)
தீன் விளக்கம் - பெயர்க்காரணம் யாது?
தீன் என்பது அரபுச்சொல். இதன் பொருள் இசுலாமிய நெறி / வழி என்பதாகும். தமிழ்நாட்டிற்கு இசுலாமிய மார்க்கத்தினைப் பரப்ப வந்த செய்யிது இப்ராகீம் அவர்களைப் பற்றிய வரலாற்று விளக்கத்தினைக் கூறுவதால் இப்பெயர் பெற்றது.