தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    1)

    யூசுப் ஜுலைகா காப்பிய ஆசிரியரைப் பற்றிக் கூறுக.

    இவர், தஞ்சை மாவட்டம் கூத்தாநல்லூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர். டி.எம்.எம். அகமது. இவருக்கு இலக்கணப் பயிற்சி அளித்தவர் வேதாந்த வரகவி சாது ஆத்தனார். சாரண பாஸ்கரன் என்னும் புனைபெயரைச் சூட்டியவர் ந.மு.வேங்கடசாமி நாட்டார். இவரது நூல்கள் காந்திஜியின் கடைசி வாரம், சிந்தனைச் செல்வம், மணியோசை, இதயக் குமுறல், மணிச்சரம், யூசுப் ஜுலைகா ஆகியவையாகும்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 27-07-2017 15:56:43(இந்திய நேரம்)