Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
4)
கவிஞர் ஜின்னாஹ் புனித பூமியிலே காப்பியத்தில் கூறும் உவமை யாது?
அக்காத் துறைமுகத்தில் மரக்கலங்கள் அசைந்து வருகின்றன. அது அழகிய தெய்வப் பெண்கள் பலர் அசைந்து நடந்து வருகின்றது போல அழகாகத் தோன்றுகிறது. மரங்கலங்களை அழகிய தெய்வப் பெண்கள் நடந்து வருகிற அழகோடு ஒப்பிடுகிறார்.