Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
5)
கற்பனை நயந்தோன்ற இருளை எவ்வாறு விளக்குகிறார் கவிஞர்?
இருட்டைப் போர்த்திக் கொண்டு இரவு தூங்குகிறது என்ற கற்பனையைக் கவிஞர், இரவு ஒரு பெண் என்றால் இருள் அவளது போர்வை. இருளாகிய போர்வைக்குள்ளே முகம் புதைத்துக் கொண்டு இரவாகிய பெண் உறங்கினாள் எனக் கற்பனை செய்கிறார்.