தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  •  

     தன் மதிப்பீடு : விடைகள் - I

    1)

    ஒட்டக்கூத்தர் நூல்களில் இப்போது கிடைக்கின்ற நூல்கள் யாவை?

    ஒட்டக்கூத்தர் நூல்களில் இப்போது கிடைக்கின்ற நூல்கள் மூவருலா, தக்கயாகப்பரணி, உத்தர காண்டம் ஆகியவையாம்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-08-2017 17:55:35(இந்திய நேரம்)