தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - II

    5)

    கந்தியார் என்ற சொல் யாரைக் குறிக்கும்?

    கந்தியார் என்பது சமண சமயத்தில் மணமாகாது துறவு பூண்ட ஒரு பெண்மணியைக் குறிக்கும்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-08-2017 18:22:56(இந்திய நேரம்)