தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    2)
    தும்பைப் போர்ச் சூழலைக் காட்டும் துறைகள் பற்றிக் குறிப்பிடுக.

    தும்பை அரவம், தானை மறம், யானை மறம், குதிரை மறம், தார் நிலை, தேர் மறம் முதலான துறைகள் தும்பைப் போர் தொடங்கும் நிலையில் போர் குறித்த ஏற்பாடுகளையும் பரபரப்பான வீரக் கூற்றுகளையும் புலப்படுத்துகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)