தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    5)
    கைக்கிளைத் துறையின் கொளு கூறும் கருத்து யாது?
    தண்டாக் காதல் தளரியல் தலைவன்
    வண்தார் விரும்பிய வகையுரைத் தன்று

    குறையாத காதலையும் அசையும் தன்மையையும் கொண்ட தலைவி, தலைவனது மாலையை விரும்புதல் என்பதாகக் கொளு விளக்கும்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-09-2017 12:47:34(இந்திய நேரம்)