4)
மருட்பாவின் பெயர்க்காரணம் கூறுக.
மருள் = மயக்கம். ஒன்றோடு ஒன்று கலந்து வருதல். வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து வருவதால் மருட்பா எனப் பெயர் பெற்றது.
Tags :