தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    1.

    சமநிலை என்னும் குணப்பாங்கை வரையறுக்க.

    வல்லினம், மெல்லினம், இடையினம், ஆகிய மூவகை மெய்யெழுத்துகளும் சமமாக வருமாறு தொடுப்பது சமநிலை எனப்படும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 19:00:49(இந்திய நேரம்)