திரு.கி.சிவகுமார்
தண்டியலங்காரம் - 1
அணி இலக்கணம் -பொது அறிமுகம்
செய்யுள் வகை
காப்பிய இலக்கணம்
செய்யுள்நெறி - வைதருப்பம் (முதற்பகுதி)
5.
செய்யுள் நெறி - வைதருப்பம் (இரண்டாம் பகுதி)
செய்யுள்நெறி - கௌடம்
3.
சொல்லின்பத்திற்கு ஒரு சான்று தருக.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு
என்னும் திருக்குறளில் ‘பற்றுக’, ‘பற்று' என்ற சொற்கள் மீண்டும் மீண்டும் வந்து சொல்லின்பம் அளிக்கின்றன.
Tags :