தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    4.

    ஒழுகிசை என்பது யாது?

    வெறுக்கத்தகும் இன்னா இசை இன்றிச் செவிக்கு இனியதாய்ச் செல்லும் மெல்லிசை ஒழுகிசை எனப்படும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 19:02:52(இந்திய நேரம்)