தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 4)
    எவ்வாறான காரணங்களால் எழுத்தின் எண்ணிக்கை மாறவேண்டி உள்ளது?

    எழுத்துக்கும் மொழிக்கும் உள்ள உறவு, எழுத்துக்கும் ஒலிக்கும் உள்ள உறவு, தமிழின் ஒலிவளம், எழுத்தின் எண்ணிக்கையைப் பயன்படுத்துவோர்கள்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-07-2017 12:24:31(இந்திய நேரம்)