தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 2)
    ஒலிக்குறிப்புச் சொற்கள் என்றால் என்ன?

    ஒரு நிகழ்ச்சியைக் குறிக்க அல்லது விளக்க ஒரு சில சொற்களைக் கையாண்டு விளக்குகிறோம். இவையே ஒலிக்குறிப்புச் சொற்கள் எனப்படுகின்றன.

    சான்று:

         ‘நறுக்’, ‘பளீச்’



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-08-2017 10:49:57(இந்திய நேரம்)