தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 4)
    நான்காம் வேற்றுமை உருபு இடைக்காலத்தில் என்னென்ன     உருபுகளைக்     கொண்டு வழக்கிலிருந்தது?

    'கு' என்னும் வேற்றுமை உருபோடு 'பொருட்டு' என்ற உருபையும் கொண்டிருந்தது.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-08-2017 13:20:05(இந்திய நேரம்)