தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - I

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    4.

    திறனாய்வின் அடிப்படை நோக்கம் அல்லது வரையறை என்ன?

    இலக்கியத்தின் உற்ற தோழனாக இருக்க வேண்டும். அதற்கு உண்மையாகவும் நியாயமாகவும்     இருக்க வேண்டும். இலக்கியத்தை மேலும் மேலும் படிப்பதற்குத் தூண்ட வேண்டும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 13-07-2018 16:03:13(இந்திய நேரம்)