தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - I

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    5.

    கம்பராமாயணத்தைத் திறனாய்வு செய்திருக்கிற அறிஞர்களுள் ஐவரைக் குறிப்பிடுக.

    கம்பராமாயணத் திறனாய்வாளர்கள் சிலர் வ.வே.சு. ஐயர், ஏ.சி. பால் நாடார், மு.மு. இஸ்மாயில், சோம சுந்தர பாரதியார், எஸ். ராமகிருஷ்ணன், ப. ஜீவானந்தம், அ.ச. ஞானசம்பந்தன்.

புதுப்பிக்கபட்ட நாள் : 13-07-2018 16:04:58(இந்திய நேரம்)