தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - II

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    1.

    இலக்கியத்திற்குரிய விளக்கம் வரையறுக்கப்பட்டிருக்கிறதா?

    இல்லை. இலக்கியம் என்றால் என்ன, எத்தகையது என்ற விளக்கங்கள் எண்ணற்றவை. எந்த விளக்கமும் தன்னிறைவு கொண்டதல்ல.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-07-2018 11:03:22(இந்திய நேரம்)