தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - II

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    2.

    இலக்கியம் பற்றிய விளக்கம் திறனாய்வுக்கு எவ்வாறு உதவுகிறது?

    இலக்கியம் பற்றிய விளக்கம், திறனாய்வுக்குரிய அடிப்படையான கருதுகோளாகும். நாம் எவ்வாறு, எந்த, விளக்கத்தை ஏற்றுக் கொள்கிறோமோ, அந்த அடிப்படை, திறனாய்வு அமைவதற்கு அடிப்படையாக அமைகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 13-07-2018 15:21:31(இந்திய நேரம்)