தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - I

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    4.

    அஞ்சிறைத் தும்பியின் வாழ்க்கை போன்றதுதிறனாய்வாளனின் வாழ்க்கைப்பணி எவ்வாறு?

    அஞ்சிறைத் தும்பி, தேடித் தேனை மாந்தி வாழ்வது போலத் திறனாய்வாளன், இலக்கியத்தைத் தேடுகிறான், தேர்கிறான், திளைக்கிறான். விருப்புவெறுப்புக்கு ஆளாகாமல், உண்மையைச் சொல்லுகிறான்.

புதுப்பிக்கபட்ட நாள் : 13-07-2018 15:41:39(இந்திய நேரம்)