தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - II

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    4.

    திறனாய்வாளனுக்கு உள்ள சமூக உறவு என்ன?

    படைப்பிலக்கியம் ஒரு சமூகத்தளத்தைச் சார்ந்திருப்பதால், அதுபற்றிய திறனாய்வும் அத்தகைய தளத்தைச் சார்ந்து அமைகிறது. வாசகரை நோக்கி அது செல்லுகிறது. படிப்பவர்களிடம்கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறது. தாக்கம் ஏற்படுத்துகிறது;சிந்திக்க வைக்கிறது.



புதுப்பிக்கபட்ட நாள் : 13-07-2018 15:53:24(இந்திய நேரம்)