தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

    • 4.
      இன்றைய திறனாய்வாளர்கள் முடிபுமுறையினைப் போற்றுவது இல்லை. காரணம் யாது?
      ஒரே காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் கூட ஒரே மாதிரியான வரன்முறைகளில் இருப்பதில்லை. முடிபுகளும் முறைகளும் மாறக்கூடியவை. எனவே திறனாய்வாளர்கள் முடிபுமுறைத் திறனாய்வைப் போற்றுவது இல்லை.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-08-2017 19:26:56(இந்திய நேரம்)