தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    8.

    சாகுந்தல நாடகம் - இதன் மூலநூல் யாரால் எம்மொழியில் எழுதப் பெற்றது? அதை மொழியாக்கம் செய்தவர் யார்?

    காளிதாசனால் சமக்கிருதத்தில் எழுதப்பெற்றது. மொழியாக்கம் செய்தவர் மறைமலையடிகள்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:38:22(இந்திய நேரம்)