தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 1 Main-விடை

  • 1 - விடை
    1
    உலகத் தோற்றம் பற்றித் தொல்காப்பியர் கருதுவது யாது?


    உலகம் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் கலந்த மயக்கம் என்பார். உலகத்தை யாரும் படைக்கவில்லை; அது இயற்கையாகவே எப்போதும் இருந்துவருகிறது என்று தொல்காப்பியர் உலகத் தோற்றம் பற்றிக் கருதுகிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:47:18(இந்திய நேரம்)