தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 1 Main-விடை

  • 1 - விடை
    1

    ஒன்றாக நல்லது கொல்லாமை என்று கூறுவதிலிருந்து என்ன புலனாகிறது?


    எல்லா அறங்களிலும் சிறந்ததாகக் கருதப்படுவது கொல்லாமை என்னும் அறமாகும் என்பது புலனாகிறது. அதுவே முதன்மையாக வைத்துப் போற்றப்படும் தலையாய அறம் எனத் தெளியலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:47:35(இந்திய நேரம்)