Primary tabs
1.
யாக்கை நிலையாமை பற்றி மணிமேகலை உதயகுமரனுக்கு உணர்த்துவது யாது?
பிறத்தலும் முதுமை அடைதலும் நோயுற்று வருந்துதலும் பின் இறத்தலும் உடையது இந்த உடல். மேலும் இது துன்பங்களுக்கு ஒரு கொள்கலமாகவும் உள்ளது. மனித உடம்பின் தன்மை இத்தகையதுதான் என்கிறாள் மணிமேகலை.