தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    1.

    கிறித்தவக் கீர்த்தனைக் கவிஞர்கள் சிலரைச் சுட்டுக.

    கிறித்தவக் கீர்த்தனைக் கவிஞர்களுள் வேதநாயகம் சாஸ்திரியார், மரியான் உபதேசியார், ஞா.சாமுவேல், வே.மாசிலாமணி முதலியோர் குறிப்பிடத்தக்கவர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-10-2017 14:48:57(இந்திய நேரம்)