Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
3.
வர்க்கப் போராட்டத்தைக் கிறித்தவப் புதின ஆசிரியர்கள் எங்ஙனம் எடுத்துக் காட்டியுள்ளனர்?
பணக்கார வர்க்கத்தின் வெறியாட்டம், அதற்குத் துணை போகும் காவல்துறை, ஏழைகள் படும் துன்பம், முதலாளி வர்க்கம் ஏழைகளுக்குக் கொடுக்கும் துயர், மானத்தோடு வாழ முடியாத ஏழைகளின் அவலம், விவசாயிகளின் துன்பம் ஆகியவற்றை விளக்கியுள்ளனர்.