தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    5.

    ‘புத்தம் வீடு’ யார் எழுதியது? இப்புதினம் எதை மையப் படுத்துகிறது?

    ‘புத்தம் வீடு’ ஆசிரியர் ஹெப்சிபா ஜேசுதாஸ். மாறிவரும் சமுதாயப் போக்கினை மையப்படுத்துகிறது இப்புதினம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-10-2017 15:57:59(இந்திய நேரம்)