தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    2.

    இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் மொத்தம் எத்தனை? அவற்றின் வகைகள் யாவை?

    இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் இருநூற்றுக்கும் அதிகமாக இருக்கின்றன. தமிழ் மரபு வழிப்பட்ட இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள், புதுவகைச் சிற்றிலக்கியங்கள், மக்கட் பிரபந்தங்கள் என்று மூன்று வகையில் அவை அமையும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-10-2017 12:35:23(இந்திய நேரம்)