Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
2.
நபிகள் பெருமானார் காலத்தில் இருந்த அறபுநாட்டுச் சமயங்கள் யாவை? அவற்றைப் பற்றிச் சிறு குறிப்பு வரைக.
இஸ்லாம் சமயத்திற்கு முன் அறபு நாட்டில் இஸ்ரேலிய, யூத, கிறித்தவ சமயங்கள் இருந்தன. இஸ்ரேலிய சமயம் மூசா நபியாலும், யூதசமயம் தாவூது நபியாலும், கிறித்தவ சமயம் ஈசா நபியாலும் நிறுவப்பட்டனவாகும். இவற்றிற்கு முறையே தவுராத், சபூர், இஞ்சில் என்னும் வேதங்கள், எல்லாம் வல்ல அல்லாஹ்வால் அருளப்பட்டன.