P2024 கிறித்தவம் , இஸ்லாம்
எஸ்.எம்.ஏ.காதர்
தன் மதிப்பீடு : விடைகள் - I
3.
‘நபிமொழிக் குறள்’ எனும் நூலின் உள்ளடக்கம் யாது?
காரை இறையடியான் எனும் கவிஞர் பாடிய நூல் இது. நபிகள் பெருமானாரின் பொன்மொழிகளுள் (ஹதீஸ்கள்) இரண்டாயிரத்தைத் தொகுத்துக் குறள்வெண்பா வடிவில் அமைக்கப் பெற்றது இந்நூல்.
முன்
பாட அமைப்பு
6.0
6.1
6.2
6.3
6.4
6.5
6.6
Tags :