தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    3.

    தோப்பில் முகம்மது மீரானுடைய புதினங்களின் தனிச்சிறப்பைக் குறிப்பிடுக.

    இஸ்லாமியர்களுள் கீழ்நிலையில் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களை, சீர்திருத்த நோக்கில் கலை உணர்வுடன் சித்திரிப்பதில் இவரது புதினங்கள் முன்னிற்கின்றன.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-10-2017 11:30:22(இந்திய நேரம்)