தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 2. வள்ளுவரை யார் யாரோடு ஒப்பிட்டு ஆராய்ச்சி
    செய்துள்ளனர்?

    உலகிலுள்ள மிகச் சிறந்த சிந்தனையாளர்களாகிய சாக்ரடிஸ்,
    கன்பூசியஸ், செனேக்கா போன்றோரோடு ஒப்பிட்டு ஆய்வு
    செய்துள்ளனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 19:56:58(இந்திய நேரம்)