தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 3. வள்ளுவர் ஒரு புரட்சியாளர் என்று ஏன்
    அழைக்கப்படுகிறார்?

    சாதிப்பிரிவுகள் மிகுந்த இந்திய சமுதாயத்தில், பிறப்பில் எல்லோரும்
    ஒன்று. தாம் செய்யும் தொழில்களால்தான் வேறுபடுகின்றனர் என்று
    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே குறிப்பிட்டார். எனவே
    அவரை ஒரு புரட்சியாளர் என்று அழைக்கின்றனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 19:57:02(இந்திய நேரம்)