தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 5. நிலையாமையைப் பற்றி வள்ளுவர் கூறும் கருத்திலிருந்து
    நாம் தெரிந்து கொள்பவை யாவை?

    இந்த உலகத்தில் எதுவுமே நிலையில்லை. ஒவ்வொன்றும்
    கணத்திற்குக் கணம் மாறும். மனிதனும் மாறிக்கொண்டே இருக்கிறான்.
    சில மணித்துளிகளுக்கு முன் இருந்த மனிதனின் மனநிலை
    அப்படியே இருப்பதில்லை. மாறிக் கொண்டே இருக்கும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)