தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 4. கற்பின் வலிமையை வள்ளுவர் எவ்வாறு விளக்குகிறார்?

    தன் கணவனையே தொழுது எழும் கற்புடைய ஒருபெண், ‘மழைபெய்க‘ என்ற உடனே மழை பெய்யும் என்கிறார் வள்ளுவர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:00:02(இந்திய நேரம்)