தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 1. தந்தைக்கு எது மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று வள்ளுவர்
    கூறுகிறார்?

    கல்வி கற்ற சான்றோர் அவையில், கல்வியால் சிறப்படைந்த தன்மகன்
    வீற்றிருத்தல் தந்தைக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:00:06(இந்திய நேரம்)