முகப்பு
தொடக்கம்
துறை
பக்கம்
ப
பகலினும் இரவினும் அகல்இவண் என்றல்
493
பகலினும் இரவினும் பயின்று வருக என்றல்
492
பகல் வருவானை இரவு வருக என்றல்
491
பணிமொழி நற்றாய் மணன் அயர் வேட்கையின்
வேலனை வினாதல்
615
பண்பு பாராட்டல்
308
பதங்கம் பழிச்சல்
678
பயந்தோர்ப் பழிச்சல்
308
பயில்வான் ஐயமுற்று ஓர்தல்
349
பரத்தை தலைவனைப் பழித்தல்
244
பரத்தை தலைவியை இகழ்தல்
658
பரத்தையருக்குப் பூஅணிந்தமைகேட்ட தலைவி அஃது
இன்று என்றாற்குக் கூறல்
168
பரத்தையரொடு பாசறைக்கண் சேறல்
222
பரத்தையரொடு புனலாடியதில்லை என்றவழி உரைத்தல்
676
பரத்தையர் உலகியல் நோக்கி விடுத்தலின் வரவுகண்டு
உவந்து வாயில்கள் மொழிதல்
659
பரத்தையர் கண்டு பழித்தல்
658
பரத்தையர் காதல் பரத்தையைப் புகழ்ந்து தம்மை இகழ்தல்
244
பரத்தையர் தம்மைப் புகழ்தல்
244
பராநிலை கண்ட தலைவன் மகிழ்தல்
541
பருவங் கண்டுழிப் பெருமகள் புலம்பல்
522
பருவங்கண்டு வன்புறை எதிரழிந்து தலைவி தோழிக்குக்
கூறல்
169
பருவரல் உணர்தல்
301
பருவரல் வினவிய பாங்கிக்குத் தலைவி அருமறை
செவிலி அறிந்தமை கூறல்
471
பருவ வரவின்கண் வற்புறுத்தும்தோழிக்குத் தலைவி கூறல்
170
பள்ளியிடத்து அழுங்கல்
677