| சகமுன் மொழித்தொகை | 52, 53 |
| சகருமம் | 68 |
| சகலம் | 65 |
| சகலவுருவகம் | 223, 235 |
| சக்கரம் | 273 |
| சக்குவரி | 185 |
| சங்கம் | 65 |
| சங்காரம் | 121 |
| சங்கிரகம் | 121 |
| சங்கு | 65 |
| சட்டகம் | 90 |
| சட்டி | 66 |
| சணப்பு - சணல் | 100 |
| சதயம் | 65 |
| சத்தம் | 65 |
| சத்தி | 121 |
| சத்தியம் | 65 |
| சத்திரம் | 65 |
| சந்தங்களைப் பிரித்தரித்துக் காட்டுதல் | 177 |
| சந்தத்தின் தொகை, அளவு முதலியன | 181 |
| சந்தத்தின் தொகை முதலியன அறியும் விதம் | 180 |
| சந்தானவுவமை | 220, 227 |
| சந்தி | 121 |
| சந்தியங்கம் | 120 |
| சந்தியாநிருதை | 118 |
| சந்திநிருதை | 118 |
| சந்திரன் - ஒரு வள்ளல் | 224 |
| சந்திராந்தம் - சம் திரம் முதலிய அந்தப் பிரத்தியத் தொகுதி | 59, 74 |
| சமதை | 201 |
| சமம் | 120 |
| சமயம் | 121 |
| சமவுவமை | 229 |
| சமாகாரத் தொகை | 55 |
| சமாகாரம் - கூட்டம் | 55 |
| சமாசம் - தொகை நிலைத் தொடர் | 48 |
| சமாதானம் | 120 |
| சமாதான வுருவகம் | 233 |
| சமாதி | 201, 204 |
| சமாயிதம் | 258, 259 |
| சம்பிரமம் | 121 |
| சம்பேடம் | 121 |
| சம்மட்டி - குதிரை ஓட்டுங்கருவி | 48 |
| சயதி | 185 |
| சர | 67 |
| சரணங்கள் - அடைக்கலங்கள் | 125 |
| சரண் | 123 |
| சரி | 70 |
| சருப்பதோபத்திரம் | 279 |
| சலத்தால் - தீவினைகளால் | 32 |
| சலம் - அசையும் பொருள் | 41, 65 |
| சலனம் | 121 |
| சவலை | 170, 175 |
| சவலைப் போலி | 175 |
| சனகன் | 210 |