|
அரும்பத முதலியவற்றின் அகராதி
அருஞ்சொல் | பாட்டு | முரண்கொள் துப்பு, | | முரண்சோர்தல், | | முரண் நயம், | | முரம்பு, | | முரலுதல், | | முரிதல், | | முருக்கு - பலாசு, | | முருகக்கடவுள் அம்புடைமை, | | முருகக்கடவுள் அவுணரை யழித்தது, | | முருகக்கடவுள் உடை செவ்விது, | கட. | முருகக்கடவுள் உலகைக் காத்தல், | கட. | முருகக்கடவுள் ஊர்திகளுள் யானை ஒன்று, | | முருகக்கடவுள் குன்றெறிந்தது | கட. | முருகக்கடவுள் திருமேனிக்குப் பவழம், | கட. | முருகக்கடவுள் திருவடிக்குத் தாமரை, | கட. | முருகக்கடவுளுக்கு அரலைமாலையைச் சூட்டுதல், | | முருகக்கடவுளுக்கு மயிற்கொடியுண்மை, | கட. | முருகயர்ந்து வந்த வேலன், | | முருகன், | | முருகு - முருகன், | | முருங்குதல், | | முல்லை, | 62, 108, 126, 162, 182, 186, 188, 220, 240, 323,348. | முல்லை கார்காலத்தில் மலர்தல், | | முல்லைசான்ற கற்பு, | | முல்லைத் தொகுதி நகையைக் காட்டுதல், | | முல்லை நகுதல், | | முல்லை நாறும் நறுநுதல், | | முல்லை நிலத்திற்குச் செவ்வானம், | | முல்லை மலர்தல், | | முல்லை மலர்ந்து கார் காலத்தைத் தெரிவித்தல், | | முல்லை மலருக்கு உடு, | | முல்லை மாலையில் மலர்தல், | |
|