பக்கம் எண் :

அரும்பத அகராதி1013

மதிலின் மிக்கொளி 4855
மதுகை - புலி அடு வலி 4944
மதுகைடவர் - திருமாலொடு  
   பொருது அழிந்தனர் 4816
மதுகையான் - வலிமையன் மி490
   - வெற்றியான்  
மதுவனத்துத் தங்கிய  
   தலைவர் பதின்எழுவர் மி 510
மது வனம் மி 486
மது வனம் - வரலாறு மி 492
மந்தர கீதம் - கம்பீர இசை 4863 , 5158
மந்த மாருதம் - தென்றல் 5159
   சண்ட மாருதம் - புயல்  
மந்தரம் 4781 , 4934
   - தேவர்க்கு அமுதம் ஈதல் 4934
   - கடல் கடைவு 5512
மந்தாரம் - பஞ்ச தருக்களுள்  
   ஒன்று 4814 , 4914 , 5708
மந்திரத் திசையர் - அந்தரக்  
   கொட்பினர் 4881
மந்திரம் - ஆலோசனை  
   இரக்கம்  
   வீடு 4962
   'அரி மந்திரம் புகுந்தால்'  
மம்மர் - மயக்கு 5159
மயக்கு 4945
மயங்குதல் 5091
மயர்தல் - மயக்கம் அடைதல் 5840
மயர்வு - 5228 , 5319
மயல் - 5304
மயன் மகள் - மந்தோதரி 5915
மயன் மகள் உறை மாடம் 5029
மயன் மடந்தை 5117
மயிர் அயில் எனத் தைத்தல் 5703
   மயிர் சிலிர்த்தல் 5932
மயிர் புளகித்தல் 4944
மயில் மேகம் கண்டு மகிழ்தல் 4950
    - வரை தழுவி வாழ்தல் 5155
மயில் அடித்து ஒழுக்கின் அனைய  
   மாமதத்த மாதிரக் காவல்  
   யானை 5154
மர்க்கடம் - குரக்கர் - மற்கடம்  
மரகதம்  
மரபு 4939
மரபுளி 5725, உளி - 3ன் உருபு
மரன் - 5443 பருமரன்
   மராமரம் - ஆச்சாமரம் 5453
   மருங்கு - அருகு 5261 , 5545
   பக்கம் 5071 , 5262,6007
மருங்குதல்  
மருங்குல் (இடை) 4872 , 4944 , 5071 , 5237
மருங்குல் என உள்ளம்  
   தள்ளுதல் 4872 , 5237
மருத்து - காற்று 6014
   - மைந்தன் - அனுமன்  
மருந்து - அமிர்தம் 4782 , 5296 , 5350
மருப்பு ஒடிய படியில் பரிபவம்  
    செய் மாதிர யானை 5154
மருவுதல் - கட்டுதல் 5923
   மருளுதல் - 5175 , 5309 , 5372
மரை மலர் - தாமரை  
   - கடவுள் பிரமன்  
மல் - மற்போர் 5581
மல்லல் - வளம் 5285
   மல்லிகை - மலர் மேல் வண்டு  
  4892
   - நிலவின் மீது இருளின் முறி  
   (உவ) 4892
மல்லின் மலைதல் 5660