| இராவணன் பத்து முகங்கள் | | | செயல்களாகக் குறிப்பிடப் | | | பெறுவன | 5853 - 5855 , 9207 | | - வீரர்க்குச் சான்று | 8645 | | - குன்றம் எறிந்தமை | 5875 | | முருங்குதல் - | 4770 | | முருந்தன் - வல்லவன் (தெ.ஞா.) | 5841 | | - சமர்த்தன் (ஐ) | | | - ம்ருத்யு (யமன்) போல்வான் | | | (வை.மு.) | | | முலைக்குவடு - | 5293 | | சார் குவடு (பெ.பு.) | | | முலை விலை | 5584 | | - சிலம்பின் உரை காண்க | | | முழுக்க - முழுமையும் முழுகு | | | மாறு செய் | 5962 | | - 'நெருப்பில் முழுகிற்று அந் | | | நெடு நகர்' | | | முழுநிலவு - பூர்ண சந்திரன் | 5280 | | (நெருப்பு) வட்டமான நிலா | | | முழுமுதல் - சிவன், கண்ணுதல் | | | - முருகன் தாதை | 5646 | | முழு முற்றும் - | 4854 | | முழை - குகை | 4744 , 5489 | | - உள் தொளை | 4950 | | முழை தொடர் சங்கு | 4950 | | முள்ளிலா முளரி | 4946 | | முளரி - தாமரை | 4817 , 4946 | | முளரிக் கானகம் | 4867 | | முளரி நீங்கிய தையல் | 6028 | | - தாமரை தவிரப் போந்தாள் | | | முளரி வந்தான் - பிரமன் | 4817 | | முற்கரம் - சம்மட்டி | 5496 | | முற்ற முனிதல் | 5595 | | முற்றாதல் - முடிந்திடுதல், | | | தணிதல் | 5393 | | முற்றின வீரன் - சுத்த வீரன் | 5650 | | முற்றுதல் - நிறைவேறல் | 4929 | | நிரம்புதல் | 5048 , 5214, 5451 | | முதிர்தல் | 5209 | | சூழ்தல் | 5938 , 5625 | | முற்றுயிராய மற்றும் | 4783 | | முற்றுவித்தல் | 5056 | | முறி - துண்டு | 5280 | | முறிந்து உதிரம் நூறி | | | - அழிந்து சிதையும்படி நாசம் | | | செய்து | 5348 | | முறுகு காதல் | 5028 | | முறுவல் | 4872 , 5151, 5279 | | - பல் | 5325 | | - வெண் நிற நகை | 5151 | | - முத்து, நிலவு | | | முறுவல் உக நகுதல் | 5594 | | முறுவல் செய்தல் | | | - எள்ளல் குறிப்பு | 5486 | | முறுவல் முற்றல் | 5325 | | முறை - திறமை | | | வரிசை | 5056 , 5280 | | முறை மறுத்தல் | 5501 | | முறை முறை - மொய்த்த பல் | | | சகுனம் எல்லாம் முறை | | | முறை தீங்கு செய்ய | 4753 | | முன்பில் சிறந்தார் | 4800 | | - முதல் எழு வள்ளல்கள் | | | முன்பு - வலிமை | 4800 | | முன்றில் - இல் முன் | 5297 | | முன்னிடம் | 4786 | | முன்னம் முறை | 4902 | | முன்னுதல் - நினைத்தல் | 4883 | | - 'மூச்சடங்கு மட்டும் | | | முன்னினாள்' | | | முன்னோன் - தமையன் | 5257 | | x பின்னோன் | | |
|
|