பக்கம் எண் :

அரும்பத அகராதி935

ஆதிவானம் - 4890
ஆம் எனில் தின்றிடு -  
   (வல்லையாம்) 4809
ஆம்பல் நெடும்பகை - சூரியன் -  
   அனுமன் 5662 (உவ)
ஆமிடம் - ஆமிஷம் - மாம்ஸம்  
   - ஊன் 4806 (ஐ, வை)
   - உணவுப் பொருள் (க.க)  
ஆய்மணி - 5380
ஆயத்தர் - ஆயத்தமாக இருப்பவர்  
   (வைமு) 4869
   - ஆற்றல் சால் கூட்டத்தார்  
   (க.க)  
ஆயம் - கூட்டம் - புரவி ஆயம் 5923
   - மகளிர் கூட்டம் -  
   குழை முகத்தியர் 5018
   'ஆயத்துப் பாராட்டி'  
ஆயிரம் தடக்கையான் - கார்த்த  
   வீரியன் 5203
ஆயுத வகைகள் - 4875 , 4903, 4912 , 5496, 5555
ஆயுள் - அழியக் கூடியது 5176
ஆர் - விகுதி - முன்னிலைப்  
   பன்மைக்கும் வரும் (வை) 4815
ஆர்கலி - மிகு ஓசை - கடல் 4748 , 4847, 5445
ஆர்தல் - நிறைதல் 4809 , 5221
ஆர்ப்பு - ஆர்ப்பாட்டம் 5813
ஆர - நிறைய 5221
ஆரணம் - வேதம் 5114
ஆரண மந்திரம் 5114
ஆரம் - சந்தனம் 5462
   மாலை 4914 , 5374
   முத்து  
ஆரமும், அகிலும் நீவி அகன்ற  
   தோள் அமலன் செவ்வாய் -  
   நாரம் உண்டு அலர்ந்த  
செங்கேழ் நளினம் 5279
ஆரியம் - மேன்மையானது 4845
ஆரியன் - ஐயன் - தலைவன் -  
இராமபிரான் 5252 , 5185
- ஐயனார் 4845
ஆரியன் தனித் தெய்வமாக் களிறு 4845
ஆரை - மதில் 4855 , 5288
ஆல் - நீர், பால்  
ஆலம் - ஆல், வடம் 5472 , 5884
நஞ்சு 5056 , 5357
ஆலமே உருவு கொண்ட அனைய  
மேனி - 'நஞ்சு உருக் கொண்ட வஞ்சன்' 5126 , 5491
ஆலாலம் - ஆலஹாலம் 4815
ஆலி - நீர்த்துளி 5297 , 5399
ஆவம் - அம்புப் பாட்டில் 5270
ஆவலம் கொட்டல் - ஏளனம்  
செய்தல் 5802
ஆவலம் - நீண்ட அவலம் -  
துன்பம்  
ஆவி - உயிர் 5227 குளம் , 5445-
வாவி - பாவி  
புகை 4984
ஆவி - பிராணி  
   வலிமை  
பொய்கை 5445 - 'பூல பாவி'
ஆவி அம் துகில் 5079
'சங்க மரபு'  
ஆவி ஒன்று உடல் இரண்டு 5711
- ,'இருதலைப் புள்ளின் ஓர்  
உயிர்'  
ஆவி நாயகன், அறம் தரு  
சிந்தையன் 5102
ஆவி வேறு இலாத் தோழர் 5676