| எழு - கணைய மரம் | 5334 | | - தூண் | 5594 , 5637 | | எழுதல் - தோன்றுதல் | 5190 , 5272 , 5281 | | பெறுதல் | 5272 | | விளங்குதல் | 5406 | | எழுந்த தானையர் - அருங்கேடன் | | | போல் | | | - வடமொழி நடை | 5625 | | எழுநூறு யோசனை சூழ்ந்த எயில் | | | கிடந்தது இலங்கை | 5063 | | எழுமழை | 5507 | | எழுவகை நரம்பின் நல் யாழ் | 4939 | | எழு விதச் சுதி - எழுவிய சதி | | | (பா-ம்) | 5158 | | எளிமை - | 5266 | | எளியோர் உயிர் கோடல் நீதி | | | அன்று | 5592 | | எள்ளுதல் | 5281 | | எள்ளுறை | 5068 | | - 'எள் இருக்க இடமின்றி' | | | எற்பு - என்பு - எலும்பு - எல்பு | | | - எல் | 5361 | | - சுந்தர களேபரன் | | | (மலையாளம்) Well built body. | | | எற்றுதல் - | 5430 | | எறித்தல் - ஒளி வீசுதல் | 4866 | | எறிதல் | 5268 , 5495 | | என் அடிமையும் பிழைத்தது | | | இன்று | 5138 | | என்கு - என்று கூறவா ? தன்மை | | | ஒருமை - என்கோ - சிலம்பு | | | வழக்கு | 5291 | | என் குலம் என்னது ஆக்கல் | 6034 | | என்பு இலா உயிர் | 5694 | | குறட்கருத்து | | | என்பு | 5322 | | என்பு கூர குளிர்தல் | 5932 | | எற்புத் தொளை தொறும் | | | ஏறிய குளிர்ச்சி | | | என்பு மால் வரை | 5361 | | என்பு மலை | 5361 | | தாலி மலை | 5399 | | என்பு யாக்கைக்கு ஊற்றம் | 4800 | | ஏகம் - ஒன்று, ஒப்பற்றது | 5849 | | x அநேகம் - ந. எதிர்மறை | | | ஏக நாயகன் தேவி - | 5849 | | ஏக வாளி - | 5096 | | - குறி வைக்கத் தப்பாத | | | ராமசரம் | | | ஏகுதல் - | 5305 , 5428 | | ஏங்குதல் - ஏக்கம் உறுதல் | 5322 | | ஐயுறல் | 5089 , 5093 | | ஒலித்தல் | 5630 | | திகைத்தல் | | | ஏச்சு | 6001 | | ஏசு - பழி மொழி | 5617 | | ஏசுதல் - | 5246 , 5617 | | ஏசுண்டது | 5136 | | ஏண் - வலிமை | 5330 | | ஏத்துதல் - கொண்டாடுதல் | 5371 | | ஆசிர்வாதம் செய்தல் | 5428 | | ஏதி - படை | 4948 , 4973 , 5495 , 5592 | | ஏதியும் நாளும் இழத்தல் | 5997 | | ஏதில் - பகைமை | 5869 | | ஏது - | 5204 , 5130 | | ஏந்தல் - சிறந்தவன் | | | ஏந்துதல் - தலை மேல் கொள்ளல் | 5588 | | ஏந்துதல் - தரித்தல் | | |
|
|