பக்கம் எண் :

968சுந்தர காண்டம்

   - களிவண்டு ஆர்ப்பது 4870
   - செங்குருதி அன்னது 4904
குட்டிமம் - திண்ணை 5452
குடகடல் - மேலைக்கடல் 4876
குடர்(ல்) 4743, 5221
குடுமி - சிகரம் 4798 , 4858, 5309 , 6007
   - மலைக்குவடு  
குடுமிக் குன்றம் - 4746
குடைதல் - அரித்தல் 5250
   - நீரில் துளையம் ஆடல் 5397
- குருதி ஆற்றில் குளிக்கும்  
   பேய்  
 
குண்டலம்  
குணாலம் - பறவை வகை 4983
   - பறவைப் பட்டியல்  
குணித்தல் - நிகர்த்தல் 4775
குணிப்பு அளவு 5827
குணில் - கடிப்பு  
   - முரசு எறி குறுந்தடி 5158
   - கன்று குணில் ஆ(க)  
குண்டல முகத்தியர் 5810
குதலை (யர்) 4847
குதலைச் செவ்வாய் 4870
   மழலை யாழ் மொழி  
குதலைச் சொல் 5214
குதலை தள்ளல் 5297
குதறுதல் 5470
குதிரைச் சேனை 4846
குந்தம் - படை 4903
குப்புறுதல் - கடத்தல் 4754
கும்பகருணன்  
   - ஓரிடம் தொக்க பேரிருள்  
   அனையான் 4957
   - உன்ன அருந் தீவினை  
   உருவத்தன் 4957
   - கண்டு, இராவணனோ,  
   என அனுமன் எண்ணல்4964  
   - கயக்கம் இல் துயிற்சியான் 4955
    - துயிற்சி 4957 - 4963
   - துயிற்சி - நாகம்  
    மந்திரத்தால் செயல் அறல்  
   போல் 4963
   - பல்வரிசை 4962
   - பன்னக அரசு போல்வான் 4957
   - புடை பெயரா நெடு்ங்கடல் 4957 , 4963
   - மாடம் - வாசவன்  
   மணிமுடி கவித்தது 4956
   - விடுமூச்சு அனுமன் பட்ட  
   பாடு 4960
    - விடுமூச்சு - உலகு அழி  
   ஊழிக் காற்று 4961
குமை - குவை - குவி (பகுதி)  
   - நெருக்கம் 5078
குயில் - drill,insert  
   - பதித்தல், இழைத்தல் 5124
   இயற்றல் 5469
   குயின்ற, குயிற்றிய  
குரகதம் - புரவி 4848 , 5586
குரங்கு - கோளரி (நரசிம்மம்)  
   மகாவராகம் (பன்றி)  
   ஆயினும் பற்றிக் கொணர்  
       வேன் 5672
குரங்கு சங்கரன், மால், அயன்  
   என்னும் தகையது 5726
குரங்கு - என்று ஓதும் கருவையும்  
   களைவேன் 5690
   - சிலந்தி உண்பது 5601
    - சுள்ளியில் துள்ளுவது...  
   - தளிர் கோதி உண்பது 5671
    நகரைச் சுட்டதா ? 5988
    (இராவணன் நகை வினா) -பூ உண் வாழ்க்கையது 5493