தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    3)

    மன்னன் தாய் போல் கடமை ஆற்றுவதை எவ்வாறு  கனகாபிசேக மாலை ஆசிரியர் விளக்குகிறார்?

    சுயநலம் மறந்து, தன் பிள்ளைகளின் நலமே தன்னலம் என வாழ்கின்ற தாய் போல அரசன் தன் மக்களைப் பாதுகாக்குமாறு கடமை ஆற்ற வேண்டும் என விளக்குகிறார்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 27-07-2017 11:46:04(இந்திய நேரம்)